‘நமது அரசாங்கம்: ஈராண்டு ஆட்சி – நாட்டுக்கு மாட்சி’ மாபெரும் பேரணி
#SriLanka
#government
#LANKA4
#President
#AnuraKumaraDissanayake
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
கம்பஹாவில் நடைபெற்ற ‘நமது அரசாங்கம்: ஈராண்டு ஆட்சி – நாட்டுக்கு மாட்சி’ மாபெரும் பேரணியில் கலந்து கொண்ட போது, பெருந்திரளான மக்களின் பங்கேற்பும் உற்சாகமும் நிறைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
நாட்டின் தற்போதைய பயணம், எதிர்கால அபிவிருத்தி மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட இந்நிகழ்வில் கலந்துகொண்டமை மகிழ்ச்சியளிக்கின்றது.
இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.