பாலஸ்தீனத்திற்கு $100 மில்லியன் சர்வதேச நிதியுதவியை அறிவித்த கனடா

#PrimeMinister #CANADA #LANKA4 #Palestine #Aid #L4
Prasu
2 hours ago
பாலஸ்தீனத்திற்கு $100 மில்லியன் சர்வதேச நிதியுதவியை அறிவித்த கனடா

பாலஸ்தீனத்திற்கு 100 மில்லியன் கனடிய டாலர் சர்வதேச நிதியுதவியை வழங்கவுள்ளதாகப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் பேசிய போதே பிரதமர் மார்க் கார்னி இதனை அறிவித்துள்ளார்.

இந்த நிதியுதவியில், 80 மில்லியன் கனடிய டாலர் உடனடி மனிதத் துயரத்தைப் போக்குவதற்கான மனிதாபிமான உதவிக்காகவும் 20 மில்லியன் கனடிய டாலர் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திறனை மேம்படுத்துவதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!