தெஹ்ரான் வானில் மர்மப் பொருள் – பரவும் காணொளிகளால் பரபரப்பு!

#world_news #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
1 hour ago
தெஹ்ரான் வானில் மர்மப் பொருள் – பரவும் காணொளிகளால் பரபரப்பு!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானில் காணப்பட்ட குறித்த மர்மப் பொருளை, அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் தங்களது கைத்தொலைபேசிகளில் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர்.

பல வண்ணங்களில் ஒளிர்ந்தபடி வானில் மிதந்த அந்தப் பொருள் தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

எனினும், குறித்த பொருள் ஆளில்லா வானூர்தியா அல்லது வேறு வகையான பறக்கும் பொருளா என்பது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வமான தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!