அனோஜன் விவகாரம் - மோடியின் உதவி கோரி கோரிக்கை
#SriLanka
#NarendraModi
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#SivarasaAnojan
#DeathPenalty
Thamilini
1 hour ago
மத நிந்தனைக் குற்றச்சாட்டில் சவுதி அரேபியாவல் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படும் அனோஜனை காப்பாற்ற உதவி செய்யுமாறு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேஷன் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "அனோஜன் சிவராசாவின் நிலையை உங்கள் நண்பரும், இலங்கை ரத்னா விருது பெற்றவருமான பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் மோடிக்கும் சவுதி பிரதமரும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானுக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாக குறிப்பிட்ட மனோ கணேசன், மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
https://youtu.be/gBifhfQygXk?si=rTQn-apMG0h1Z90D