பரந்தனில் பொலிஸாருக்கு இலஞ்சம் – 5 பேர் கைது!
#SriLanka
#Police
#LANKA4
#Paranthan
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Riya
1 hour ago
கிளிநொச்சி - பரந்தன் வீதித்தடைக்கு அருகில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் கைது வீதித்தடையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை
நடவடிக்கையின் போது, பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முயன்றதாகக் கூறப்படும் நிலையில் குறித்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.