வறட்சி: இலங்கையில் 78,000க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் இழப்பு
#SriLanka
#LANKA4
#drought
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Riya
3 hours ago
வானிலை காரணமாக இலங்கையில் 78,000க்கும் மேற்பட்டோர் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் உள்ளிட்ட முறைசாரா துறைகளில் ஈடுபட்டுள்ளதால், அவர்களின் வாழ்வாதார இழப்பில் தலையிடுவதற்கான பொறிமுறை தொழில் அமைச்சிடம் தற்போது இல்லை என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவுவதற்கான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் தயாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.