கவச வாகனங்களை உற்பத்தி செய்ய உத்தரவிட்டுள்ள புர்கினா பாசோ ஜனாதிபதி

#government #Weapons #LANKA4 #President #BurkinaFaso #L4
Prasu
2 hours ago
கவச வாகனங்களை உற்பத்தி செய்ய உத்தரவிட்டுள்ள புர்கினா பாசோ ஜனாதிபதி

மேற்கத்திய நாடுகளிடமிருந்து கவச வாகனங்களை வாங்குவதை நிறுத்திவிட்டு, அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யுமாறு புர்கினா பாசோ அதிபர் இப்ராஹிம் ட்ராவரே உத்தரவிட்டுள்ளார்.

நாங்கள் இனி மேற்கத்திய நாடுகளிடமிருந்து கவச வாகனங்களை வாங்க மாட்டோம்; அவற்றை நாங்களே உற்பத்தி செய்வோம். தவறுகள் செய்வதைக் கண்டு நாம் அஞ்சக்கூடாது. 

நாம் முயற்சிப்போம்; தோல்வியுற்றால், நமது முறையை மாற்றி மீண்டும் முயற்சிப்போம். ஆனால் இறுதியில், நாம் வெற்றி பெறுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!