பொலிஸ் சான்றிதழுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் – பொலிஸார் அறிவிப்பு

#SriLanka #Police #LANKA4 #certificate #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #Applications
Abi
2 hours ago
பொலிஸ் சான்றிதழுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் – பொலிஸார் அறிவிப்பு

பொலிஸ் சான்றளிப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காக, விண்ணப்பதாரர்கள் தங்களது பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாக நேரடியாக விண்ணப்பிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணினி முறைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, பொலிஸ் சான்றளிப்பு சான்றிதழுக்கான இணையவழி விண்ணப்பங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கணினி முறைமை மீண்டும் வழமைக்கு வரும் வரை, பொலிஸ் சான்றிதழுக்கான விண்ணப்பங்களை அருகிலுள்ள பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாக சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!