மரண அறிவித்தல் - அமரர் சாந்தி
#India
#Death
#Women
#LANKA4
#Kerala
#Teacher
#funeral
#ANUTHAPAM
#L4
Prasu
2 hours ago
கோட்டயத்தில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலியில் கலந்து கொண்டிருந்த ஆசிரியர் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஏட்டுமானூர் வெட்டிமகள் பகுதியைச் சேர்ந்த ஜானியின் மகள் 34 வயது சாந்தி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாந்தி திருவனந்தபுரம் ஸ்ரீகார்யத்தில் உள்ள லயோலா பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. பணியின் காரணமாக கழக்கூட்டம் பகுதியில் தங்கியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளம் வயதிலேயே அவர் உயிரிழந்த செய்தி குடும்பத்தினர், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே