அபிவிருத்தி – தொண்டு அல்ல, மனித உரிமை!
#SriLanka
#Development
#LANKA4
#Human Rights
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
3 hours ago
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் உரையாற்றிய இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் தசநாயக்க, அபிவிருத்தி என்பது தொண்டாக அல்லாமல் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரித்தான அடிப்படை மனித உரிமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், அபிவிருத்திக்கான உரிமையை ஏனைய மனித உரிமைகளுக்கு இணையாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், ‘அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு’ இலங்கையின் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே