முஸ்லிம் காங்கிரஸில் முக்கிய மாற்றம் – அப்துல் வாஸித் பதவி விலகல்!

#SriLanka #Muslim #LANKA4 #Changes #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
3 hours ago
முஸ்லிம் காங்கிரஸில் முக்கிய மாற்றம் – அப்துல் வாஸித் பதவி விலகல்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அவரது பதவி விலகல் 2026 செப்டம்பர் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும், இதன் காரணமாக பத்தாவது நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள ஆசன வெற்றிடம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4