கம்பஹாவில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு
#SriLanka
#Police
#Investigation
#GunShoot
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
கம்பஹா மாவட்டம் அஸ்கிரியா பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பொலிஸாரின் உத்தரவை மீறிப் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் வேனின் சாரதி காயமடைந்த நிலையில், கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே