சுவிஸ் வாழ் இஸ்லாமியர்களே நீங்கள் உண்ணும் உணவு குறித்து அவதானம்

#SWITZERLAND #Food #Muslim #LANKA4 #Warning #L4
Prasu
1 hour ago
சுவிஸ் வாழ் இஸ்லாமியர்களே நீங்கள் உண்ணும் உணவு குறித்து அவதானம்

சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்படும் சில கெபாப்(KEBAB) உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் கொழுப்பு கலவைகளில் பன்றிக் கொழுப்பு(Pork Fat) கலந்திருக்கலாம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது கடை உரிமையாளர்கள் திட்டமிட்டுச் செய்வதாகக் கூறப்படவில்லை. மாறாக, கெபாப் தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் அல்லது கொழுப்பு கலவைகளில் தவறுகள் ஏற்படக்கூடும் என்ற சந்தேகம் முன்வைக்கப்படுகிறது.

இதனால் சில முஸ்லிம்கள் தற்போது STEAK கெபாப் போன்ற மாற்று உணவுகளைத் தேர்வு செய்வதாகவும் கூறப்படுகிறது.

வாங்கும் முன் ஹலால் சான்றிதழ் மற்றும் உணவின் மூலப்பொருட்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4