நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் வசூல்
#TamilCinema
#LANKA4
#Collection
#release
#Movie
#L4
Prasu
2 hours ago
அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின்-நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள "ஹாய்" திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28ம் திகதி வெளியானது.
இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு, பூர்ணிமா, காவ்யா அறிவுமணி, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தினை தயாரிக்க ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், வெளியாகி 15 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இத்திரைப்படம் இதுவரை ரூ. 18 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே