டெல்லியில் 3 நாட்கள் தங்கும் புதின் – ரஷ்யாவிலிருந்தே குடிநீர், உணவு!
#Delhi
#world_news
#water
#Food
#Russia
#LANKA4
#Putin
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், 3 நாட்கள் இந்தியாவில் தங்கவுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக புதினுக்குத் தேவையான குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், புதினுடன் சென்றுள்ள ரஷ்ய சமையல் கலைஞர்களே அவருக்கான உணவை தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கான பயணங்களின்போது உணவு மற்றும் குடிநீரில் விஷம் கலக்கப்படுவதைத் தடுப்பதற்காகவும், திடீர் உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காகவும் இந்தக் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது.
புதின் சர்வதேச மாநாடுகளுக்குச் செல்லும் போதும், தனக்கென கொண்டுவரப்படும் தண்ணீரையே குடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே