80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு கணக்குகளுக்கு மாற்றம் - சந்தேகநபருக்கு விளக்கமறியல்

#SriLanka #Police #CourtOrder #Dollar #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Remand
Thamilini
2 hours ago
80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு  கணக்குகளுக்கு மாற்றம் - சந்தேகநபருக்கு விளக்கமறியல்

80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கணக்குகளுக்கு சட்டவிரோதமாக telegraphic transfers (T/T) முறைமை மூலம் மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 மருதானை பகுதியில் வைத்து பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

 இவர் 2023 – 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வௌிநாட்டு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4