7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா செல்லும் சீன ஜனாதிபதி

#India #SriLanka #China #Visit #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா செல்லும் சீன ஜனாதிபதி

சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியாவின் புது தில்லியில் நடைபெறும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாளை (12) இந்தியா பயணிக்கவுள்ளார். 

 சீன அதிபர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா செல்கிறார்.

 இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து நாளை (12) பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் (12, 13) நடைபெற உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4