இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் முக்கிய சந்திப்பு!
#SriLanka
#Meeting
#Minister
#LANKA4
#Defense
#Indian
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை, செப்டம்பர் 09ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தேன்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கை – இந்தியா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையும் இந்தியாவும் கொண்டுள்ள நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் எதிர்கால ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முக்கியத்துவமும் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே