மும்பையில் ஆரம்பமான Global Fintech Fest 2026 – பிரதமர் மோடிக்கு சிறப்பு கௌரவம்!

#world_news #LANKA4 #Mumbai #NarendraModi #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
மும்பையில் ஆரம்பமான Global Fintech Fest 2026 – பிரதமர் மோடிக்கு சிறப்பு கௌரவம்!

இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற Global Fintech Fest 2026 நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார். நிகழ்வின் போது பிரதமர் மோடிக்கு சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டதுடன், விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிதி தொழில்நுட்பக் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

கண்காட்சியில் நிதி தொழில்நுட்பத் துறையின் புதிய கண்டுபிடிப்புகள், டிஜிட்டல் நிதிச் சேவைகள் மற்றும் பல்வேறு தொழில்நுட்பத் தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

நிதி தொழில்நுட்பத் துறையின் புதிய முன்னேற்றங்கள் மற்றும் புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை ஒரே தளத்தில் வெளிப்படுத்தும் முக்கிய சர்வதேச நிகழ்வாக Global Fintech Fest நடைபெற்று வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4