நல்லூர்க் கந்தன் திருவிழாவை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான முகாம்!
#SriLanka
#Jaffna
#Temple
#Nallur
#BLOOD
#LANKA4
#donation
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பரம், தேர்த்திருவிழா, தீர்த்தத்திருவிழா மற்றும் பூங்காவனத் திருவிழாக்களை முன்னிட்டு, நான்கு நாட்கள் தொடர் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📍 இடம்: யாழ். நல்லூர் MOH அலுவலகம்
⏰ நேரம்: இன்று மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் குருதி தேவையை கருத்திற்கொண்டு, ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது ஆன்மீகக் கடமையை நிறைவேற்றிய பின்னர், நோயாளர்களின் உயிரைக் காக்கும் உன்னத பணியில் இணைந்து இரத்ததானம் வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
❤️ உங்கள் இரத்ததானம்... ஒருவரின் உயிரைக் காப்பாற்றலாம்!
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே