சிறைப்பேருந்தில் நாடாளுமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட நாமல்
#SriLanka
#Parliament
#Prison
#Bus
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
நாமல் ராஜபக்ச நாடாளுமன்றம் வருகை!
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக சிறைச்சாலை பேருந்தில் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
“அனைத்து விடயங்களையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பங்கேற்க அவருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அவரை ஒரு நாளில் 3 பேர் வரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே