சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
#SriLanka
#Chamal Rajapaksha
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Bribery Commission
Thamilini
1 hour ago
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று காலை (08) இலஞ்ச ஊழல்ஆணைக்குழுவின் முன் ஆஜராகியுள்ளார்.
ஏர்பஸ் கொள்முதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து அறிக்கை அளிப்பதற்காக அவர் இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜராகியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே