உலக எண்ணெய் விலை கடும் உயர்வு!
#prices
#world_news
#LANKA4
#Oil
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
3 hours ago
அமெரிக்கா – ஈரான் மோதல் காரணமாக 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலை உயர்வு!
Brent: $97 / பீப்பாய்
5 நாட்களில் 9% உயர்வு
ஒரு மாதத்தில் 19% உயர்வு
WTI: $92.27 / பீப்பாய்
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
🇺🇸 அமெரிக்காவில்
பெட்ரோல்: $4.15 / கேலன்
போருக்குப் பின்னர் 39% உயர்வு
டீசல் விலை $5.90 / கேலன் கடந்துள்ளது.
இதன் தாக்கமாக அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் அபாயம்!
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே