நாமலை சந்திக்க சிறை சென்றார் ஷிராந்தி ராஜபக்ச
#SriLanka
#Namal Rajapaksha
#prisoner
Thamilini
1 hour ago
கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவை சந்திக்க முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச,இன்று விளக்கமறியல் வளாகத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவைச் சந்திப்பதற்காக சனிக்கிழமை (05) வெலிக்கடை சிறைக்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே