ரஷ்யா–யுக்ரைன் போர் குளிர்காலம் வரை நீடிக்கலாம்!

#world_news #LANKA4 #Russia Ukraine #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
ரஷ்யா–யுக்ரைன் போர் குளிர்காலம் வரை நீடிக்கலாம்!

ரஷ்யாவுடனான போர் குளிர்காலம் வரை நீடிக்கும் என எதிர்பார்ப்பதாக யுக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கீவ் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

போர் நீடித்தால், யுக்ரைனுக்கு வான் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆதரவு அவசியம் எனவும் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், யுக்ரைன்–ரஷ்யா–அமெரிக்கா முத்தரப்பு பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4