பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச்சூடு
#SriLanka
#ARREST
#Police
#GunShoot
Thamilini
4 days ago
சஹஸ்புர பொரளையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த முச்சக்கரவண்டியை ஆய்வு செய்தபோது அதில் 03 வாள்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே