கனடாவில் இருந்து ஹாங்காங்கிற்கு போதைப்பொருள் கடத்திய இளைஞர் கைது

#ARREST #CANADA #drugs #LANKA4 #Youngster #Hong_Kong #Smuggling #L4
Prasu
1 month ago
கனடாவில் இருந்து ஹாங்காங்கிற்கு போதைப்பொருள் கடத்திய இளைஞர் கைது

கனடாவில் இருந்து ஹாங்காங்கிற்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் நீண்ட காலமாக நடைபெற்ற விசாரணையின் ஒரு பகுதியாக 24 வயது மதிக்கத்தக்க கேம்பிரிட்ஜ் இளைஞர் ஒருவர் வாட்டர்லூ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 26ம் திகதி உள்ளூர் குடியிருப்பு பகுதியில் நடத்திய சோதனையின் போது இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கனடாவில் இருந்து ஹாங்காங்கிற்கு கொக்கைன் கடத்திய வலையமைப்பின் மூளையாக செயல்பட்டவர் என்று புலனாய்வு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இவர் மீது போதைப்பொருட்களை கடத்தியது மற்றும் குற்றச் செயலில் ஈடுபட சதி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!