நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு

#Death #LANKA4 #Flood #Nepal #Rescue #Missing #L4
Prasu
4 hours ago
நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தில் குறைந்தது 579 பேர் உயிரிழந்ததாகவும், 977க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் நேபாள பேரிடர் ஆணையம் தெரிவித்தது.

இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்வதால், தேடுதல் பணிகளுக்காக 14,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். 

மேலும், சுமார் 3,742 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 2015ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு நேபாளம் சந்தித்த மிக மோசமான பேரழிவு இதுவாகும். 

பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவுகளே இந்த வெள்ளத்திற்குக் காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4