நேபாள வெள்ளம்: இலங்கை முழுமையான ஆதரவு!
#SriLanka
#LANKA4
#Nepal
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
நேபாளத்தின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்த அமைச்சர் விஜித ஹேரத், இலங்கை அரசாங்கத்தின் முழுமையான ஆதரவையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
நேபாளத்துக்குத் தேவையான உதவிகளை அடையாளம் கண்டு வழங்குவதற்காக, இலங்கையின் இடர் முகாமைத்துவ அதிகாரிகள் நேபாள அதிகாரிகளுடன் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே