இலங்கைக்கான ஜெட்ஸ்டாரின் முதல் சேவைக்கு BIA-வில் உற்சாக வரவேற்பு!
#SriLanka
#Flight
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படும் Jetstar Airways நிறுவனத்தின் முதலாவது விமானம் நேற்று (25) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது.
ஜெட்ஸ்டாரின் இலங்கை சேவை ஆரம்பத்தை முன்னிட்டு, முதலாவது விமானத்திற்கு விமான நிலையத்தில் விசேட நீர் பீச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இலங்கையின் பாரம்பரிய கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கண்டிய நடனக் கலைஞர்களின் சிறப்பு கலைநிகழ்வும் இடம்பெற்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே