நள்ளிரவு முதல் கனடா பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்கா

#CANADA #America #government #L4
Prasu
1 month ago
நள்ளிரவு முதல் கனடா பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்கா

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் குறித்த வரி அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் இந்த வார தொடக்கத்தில் எட்டப்பட்ட வர்த்தக உடன்படிக்கையை இறுதி செய்து கையெழுத்திடுவதில் கனடா தோல்வியடைந்துள்ளது.

இதனையடுத்து, கனேடிய பொருட்களுக்கு மேலதிக 50 சதவீத அமெரிக்க வரி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரியர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!