இலங்கையில் டெங்கு பாதிப்பு 93,000ஐ கடந்தது!

#SriLanka #LANKA4 #Dengue #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
இலங்கையில் டெங்கு பாதிப்பு 93,000ஐ கடந்தது!

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 93 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 71 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 19 நாட்களில் 7,777 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4