கிளிநொச்சியில் 50 பேரிடம் காணாமல் போனோர் தொடர்பில் பூர்வாங்க விசாரணை

#SriLanka #Kilinochchi #Lanka4 #Missing #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
3 hours ago
கிளிநொச்சியில் 50 பேரிடம் காணாமல் போனோர் தொடர்பில் பூர்வாங்க விசாரணை

கிளிநொச்சி காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் மேலும் பதிவுகளை மேற்கொண்ட 50பேருக்கான பூர்வாங்க விசாரணை கிளிநொச்சிமாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் இன்று18.08.2026 இடம்பெற்றது. 

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினரான மிஷேக் ரஹீம் தலைமையில் குறித்த விசாரணைகள் இன்று நடைபெற்றது.

இதன் போது 50பேருக்கான பூர்வாங்க விசாரணை முன்னெடுக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க விடயமாகும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4