சுவிற்சர்லாந்தில் 1999ம் ஆண்டுக்கு பிறகு தென்பட்ட சூரிய கிரகணம்

#SWITZERLAND #Moon #LANKA4 #solar_eclipse #ADDA #shelvazug #L4
Prasu
1 month ago
சுவிற்சர்லாந்தில் 1999ம் ஆண்டுக்கு பிறகு தென்பட்ட சூரிய கிரகணம்

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் ஒரு அரிய வானியல் நிகழ்வு சுவிற்சர்லாந்தில் நிகழ்ந்துள்ளது. 

இது கடந்த 27 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் காணப்படாத ஒரு நிகழ்வாகும்.

சூரிய வட்டத்தின் 93% வரை மறைத்து சுவிற்சர்லாந்தின் பாடன் எனும் இடத்தில் 7.00 மணி முதல் 8.00 மணி வரை இந்த அறிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!