புகையிலை விவசாயத் தடை: தமிழரின் பொருளாதாரம் பாதிக்கப்படுமா? – விவசாயிகள் சந்திப்பு

#SriLanka #Meeting #Lanka4 #economy #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
புகையிலை விவசாயத் தடை: தமிழரின் பொருளாதாரம் பாதிக்கப்படுமா? – விவசாயிகள் சந்திப்பு

புகையிலை விவசாயம் என்பது நேற்றோ இன்றோ திடீரென உருவான ஒரு தொழில் அல்ல. பல தலைமுறைகளாக இலங்கையின், குறிப்பாக வடமாகாண விவசாயிகளினதும், அதனைச் சார்ந்த தொழிலாளர்களினதும் முக்கிய பொருளாதார வாழ்வாதாரமாக இது இருந்து வருகிறது.

இந்நிலையில் புகையிலை விவசாயத்துக்கு விதிக்கப்படும் தடைகள், அதனை நம்பி வாழும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து விவசாயிகள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செல்வராசா கஜேந்திரன் விவசாயிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4