நக்கள தோட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் புதிய வட்டார சபை!
#SriLanka
#people
#Lanka4
#council
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
மொனராகலை மாவட்டத்தின் நக்கள தோட்டப் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
மக்களை மையப்படுத்திய அரசியல் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், மக்களின் குரலுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் தேவைகளை நடைமுறைச் செயற்பாடுகளாக மாற்றுவதற்கான அடித்தளமாக வட்டார சபைகள் செயற்பட வேண்டும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், நிகழ்வை திட்டமிட்டு ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்துவதற்குப் பங்களித்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே