மரண அறிவித்தல் - திருமதி. சிவராசா பரமேஸ்வரி
#Jaffna
#Death
#Lanka4
#funeral
#ANUTHAPAM
#L4
Prasu
3 hours ago
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மண்கும்பானை வசிப்பிடமாகவும், கொக்குவிலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவராசா பரமேஸ்வரி அவர்கள் இன்று (07/08/2026) இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (09/08/2026) காலை 10:30 மணியளவில் கொக்குவிலில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இடம்: மஞ்சவனப்பதி வீதி, கொக்குவில் மேற்கு, கொக்குவில்.
மேலதிக தகவல்களுக்கு: 0775446833
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே