பவானி வீதி விடுவிப்புக்கு எதிரான பொலிஸ் வழக்கு தள்ளுபடி

#SriLanka #Police #Road #LANKA4 #Case #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
பவானி வீதி விடுவிப்புக்கு எதிரான பொலிஸ் வழக்கு தள்ளுபடி

சட்டவிரோத திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் பவானி வீதியை விடுவிக்கும் நடவடிக்கைக்கு எதிராக வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்கு எதிராக பலாலிப் பொலிஸார் தொடர்ந்த வழக்கு, இன்று (06.08.2026) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வலிகாமம் வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் மற்றும் சபையின் செயலாளர் சிவகுமாரன் சிவானந்தன் ஆகியோர் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!