ஹட்டன் பாடசாலைகள் 3 நாட்கள் விடுமுறைக்குப் பின் மீண்டும் திறப்பு

#SriLanka #School #LANKA4 #Reopen #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
ஹட்டன் பாடசாலைகள் 3 நாட்கள் விடுமுறைக்குப் பின் மீண்டும் திறப்பு

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளில் நிலவிய கடும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த 3 நாட்களாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று (06) மீண்டும் திறக்கப்பட்டு வழமையான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மோசமான வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

எனினும், தொடர்ந்தும் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக, இன்று பாடசாலைகளுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை குறைவாக காணப்பட்டதாக அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!