நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்களின் படகு விபத்து: 11 பேர் மீட்புப் பணியில் இலங்கை கடற்படை!

#SriLanka #LANKA4 #Rescue #Neduntheevu #Navy #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 month ago
நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்களின் படகு விபத்து: 11 பேர் மீட்புப் பணியில் இலங்கை கடற்படை!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 11 இந்திய கடற்றொழிலாளர்களுடன் பயணித்த படகு, நெடுந்தீவு அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய கடற்றொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!