தங்கம், வெள்ளி விலையில் இன்று மீண்டும் அதிரடி உயர்வு!

#SriLanka #prices #LANKA4 #Gold #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #silver
Lakhi
1 month ago
தங்கம், வெள்ளி விலையில் இன்று மீண்டும் அதிரடி உயர்வு!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று (05) அதிகரித்துள்ளன.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,132.03 அமெரிக்க டொலருக்கும், ஒரு அவுன்ஸ் வெள்ளி 60.83 அமெரிக்க டொலருக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை உயர்வின் காரணமாக உள்நாட்டு சந்தையிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டொலரின் பெறுமதி மாற்றம் மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளும் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!