மலையக தபால் சேவையை வலுப்படுத்த உயர்மட்ட ஆலோசனை.
#SriLanka
#Lanka4
#service
#Postal
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
மலையக மக்களைப் பாதிக்கும் தபால் சேவை பிரச்சினைகள், பெருந்தோட்டப் பகுதிகளில் தபால் சேவையை வலுப்படுத்துதல் மற்றும் புதிய ஆட்சேர்ப்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு, தபால் சேவையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே