கம்பஹா ரயில் நிலையம் அருகே சடலம் ஒன்று கண்டெடுப்பு - ரயில் சேவைகள் தாமதம்!
#SriLanka
#Railway
#Train
#Gampaha
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
கம்பஹா ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பிரதான வழித்தடத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸாருக்குதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தற்போது இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் அத்துறை கூறியுள்ளது.
சடலம் அகற்றப்பட்டு, தேவையான விசாரணைகள் நிறைவடையும் வரை, அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் தாமதத்துடன் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.