நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை - 08 பேர் உயிரிழப்பு!! 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

#SriLanka #weather #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை - 08 பேர் உயிரிழப்பு!! 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன்   3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

 பாதிக்கப்பட்டவர்களில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 3,538 பேர் 51 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 6 மரணங்கள் பதிவாகியுள்ளன.

 அம்மாவட்டத்தில் மட்டும் 1,438 குடும்பங்களைச் சேர்ந்த 5,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!