மலையகத்தில் மோசமான வானிலை - மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் உயிரிழப்பு!

#SriLanka #Death #weather #Land_Slide #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
மலையகத்தில் மோசமான வானிலை - மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் உயிரிழப்பு!

ஹட்டன், பொல்பிட்டியவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. 

முன்னதாக பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று பேர் மாயமாகியிருந்த நிலையில், தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கையில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 581 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!