களு கங்கை கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

#SriLanka #people #LANKA4 #Warning #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 month ago
களு கங்கை கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

இரத்தினப்புரி மாவட்டத்தின் பெல்மதுல்ல, நிவித்திகல, இரத்தினப்புரி, குருவிட்ட, அயகம மற்றும் எலபாத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்வான பகுதிகளில், அடுத்த சில மணித்தியாலங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பொதுமக்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!