கண்டி – கடுகன்னாவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!

#SriLanka #kandy #Road #LANKA4 #closed #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 month ago
கண்டி – கடுகன்னாவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!

கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக கண்டி – கடுகன்னாவ பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

வீதிப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!