சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

#SriLanka #weather #Warning #Land_Slide #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாடு முழுவதும் நிலவி வரும் கனமழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நான்கு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. 

இந்த எச்சரிக்கைகள் நேற்று (02) இரவு 11.00 மணி முதல் இன்று (03) இரவு 11.00 மணி வரை அமலில்உள்ளன. 

இதற்கமைய கேகால்லை மாவட்டத்தை சேர்ந்த,  அரநாயக்க தெஹியோவிட்ட 

நுவரெலிய மாவட்டத்தை சேர்ந்த,  தலவாகெல்ல கொத்மலை கிழக்கு கொத்மலை மேற்கு

 இரத்தினபுர மாவட்டத்தை சேர்ந்த  நிவிதிகல பகுதி, அதேபோல்  கண்டி மாவட்டத்தை சேர்ந்த  பஸ்பாகே கோரள கங்கா இஹல கோரள ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!