மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு அதிபர்களுக்கு அதிகாரம்!
#SriLanka
#School
#Student
#Principal
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி மண்டலங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மூடுவதற்கான அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளை மூடுவதா அல்லது திறந்து வைப்பதா என்பது தொடர்பில் பாடசாலை அதிபர்களால் தீர்மானிக்க முடியும் என மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.