கிரேக்க காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து
#Crash
#Helicopter
#Rescue
#Greece
#lanka4_news
#WildFire
#L4
Prasu
2 hours ago
கிரீஸில் இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதியதில் நான்கு விமானிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஏதென்ஸுக்கு அருகிலுள்ள Psatha பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை அழித்த காட்டுத் தீயை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு பணியாளர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதே நேரத்தில் மீதமுள்ளவர்களை தேடி வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே